கத்தி திரைப்படம் டிரைலர் வெளியீடு
விஜய் மற்றும் சமந்தா நடித்த "கத்தி " திரைப்படமானது தமிழ் திரையுலகினர் மத்தியில் எதிர்பார்ப்பை வெகுவாக கூட்டியிருந்தது.
இப்படத்தின் வெளியீட்டில் பிரச்சனைகள் எழுந்ததால் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனால் படத்தின் டிரைய்லர் வெளியீட்டிலும் ஏற்பட்டது.
அக்டோபர் 19 ம் தேதி டிரைலர் வெளியாகும் என்று அனிருத் ஏற்கெனவே அறிவித்திருந்ததால் நேற்று காலை முதலே இது பற்றிய விவாதங்கள் எழ ஆரம்பித்தன.
இதனைப்பற்றி இயக்குனர் ஏ .ஆர்.முருகதாஸ் கூறுகையில் மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியிடப்படும், என்று கூறி அவரே பகிர்ந்தார். இதுவரைக்கும் கத்தி படத்தின் ட்ரைலரை அதிகாரப்பூர்வமாக பார்த்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: Kaththi release, Kaththi trailor, Kaththi movie viewers, Kaththi latest news, Kaththi promo songs