Monday, 27 October 2014

VIJAY ENTRY IN AS POLITICAL

VIJAY ENTRY IN POLITICAL
அரசியலில் விஜய் 


கத்தி படம் பற்றி குறை கூறுகிறவர்,
இதை படிக்கவும்....
நீங்கள் ரஜினி ரசிகரா, உங்கள் தலைவர்
சிவாஜி படத்தில் black money
 பற்றி தத்துவம் பேசியவர்
சொத்து குவிப்பு வழக்கில் ஜாமின்
பெற்ற அம்மா க்கு வாழ்த்து தெரிவித்தார்...
..
நீங்கள் அஜித் ரசிகரா உங்கள் தலைவர்
மங்காத்தா படத்தில் கொள்ளை அடிக்கிறார் அடுத்த வீரம்
படத்தில் உழைப்பு பற்றி பெருமையாக
பேசுகிறார்.......
நீங்கள் சூர்யா ரசிகரா உங்கள் தலைவர்
அயன் படத்தில்
போதை மருந்து கடத்துகிறார், அடுத்த
சிங்கம் 2 படத்தில்
அதை கடத்துவர்களை பிடித்து ஜயிலில்
போடுகிறார்....
உங்களுக்கு ஒரு நியாயம் விஜய்
அண்ணாக்கு ஒரு நியாயமா?
இந்த மூன்று ரசிகர்களுக்கும்
கத்தி படத்தைப் பற்றி பேச
தகுதியே இல்லை........

Tags: Vijay in politics, Vijay interested in politics, Vijay political entry, Vijay latest news, Vijay exclusive

Friday, 24 October 2014

The story of 'kaththi' movie

THE STORY ABOUT A KATHTHI MOVIE

     Actor vijay's 57th film of kaththi is the production of 'LYCA' industries and directed by A.R.Murugadoss. In the movie starred at samantha as actress roll by the name of 'Ankitha' And the villein roll of bollywood hero 'Neil nitin mukesh' and the comedian roll of satish as 'Daanu' are casting persons.

        Director Murugadoss taking an increasingly globalized world, the plight of the peasant struggle. Instead of using this concept as a backdrop, Murugadoss statistical points without losing the audience and has taken the time to paint loading.

        Vijay looks as young as ever and his body language displays interesting works is top notch. Vijay jivanantamum eye movements showed minimal differences between the two characters is small behaviors.
Tags: Kaththi full story, Kaththi plot, Kaththi latest stills, Kaththi news, Kaththi views

Tuesday, 21 October 2014

Problems of 'kaththi' Movie release

Subsequent problems if  'Kaththi' movie release:

                 'கத்தி' பட விவகாரம் தொடர்பாக நேற்று (20/10/2014) இரவு 11:45 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  'கத்தி' படத்தை தடை செய்யக்கோரி பல தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. மேலும் நேற்று படத்தின் தயாரிப்பு தரப்பினருடன் தமிழ் அமைப்புகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தின.பேச்சுவார்த்தையில் சுமூகமான  எடுக்கப்பட்டு திட்டமிட்டபடி நாளை வெளியிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

                  இதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரின் மீது ஆட்டோவில் வந்த  மர்ம கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தின. இதில் தியேட்டரின் முன்பகுதியில்  உள்ள அலங்கார கண்ணாடிகள் நொறுங்கின. 

             மேலும் யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பி சென்றது. இது குறித்து அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Problems of kaththi release, chennai sathyam theatre, 20/10/2014 cinema news

Monday, 20 October 2014

Hit tamil movie "Kaththi" review in tamil - கத்தி

கத்தி திரைப்படம் டிரைலர் வெளியீடு

        விஜய் மற்றும் சமந்தா நடித்த "கத்தி " திரைப்படமானது தமிழ் திரையுலகினர் மத்தியில் எதிர்பார்ப்பை வெகுவாக கூட்டியிருந்தது.
இப்படத்தின் வெளியீட்டில் பிரச்சனைகள் எழுந்ததால் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனால் படத்தின் டிரைய்லர் வெளியீட்டிலும்  ஏற்பட்டது.

   
           அக்டோபர் 19 ம் தேதி டிரைலர் வெளியாகும் என்று அனிருத் ஏற்கெனவே அறிவித்திருந்ததால் நேற்று காலை முதலே இது பற்றிய விவாதங்கள் எழ ஆரம்பித்தன. 


           இதனைப்பற்றி இயக்குனர் ஏ .ஆர்.முருகதாஸ் கூறுகையில் மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியிடப்படும், என்று கூறி அவரே பகிர்ந்தார். இதுவரைக்கும்  கத்தி படத்தின் ட்ரைலரை அதிகாரப்பூர்வமாக பார்த்திருப்பவர்களின் எண்ணிக்கை  10 லட்சத்தை தொடவிருப்பது  குறிப்பிடத்தக்கது.

Tags: Kaththi release, Kaththi trailor, Kaththi movie viewers, Kaththi latest news, Kaththi promo songs

Monday, 6 October 2014

Vijay hairstyle photos in various movies

HAIRSTYLE PHOTOS OF VIJAY




Tags: Vijay hairstyle photos, Hairstyle in vijay, Vijay latest photos, Vijay kaththi photos