Showing posts with label Problems of kaththi release. Show all posts
Showing posts with label Problems of kaththi release. Show all posts

Tuesday, 21 October 2014

Problems of 'kaththi' Movie release

Subsequent problems if  'Kaththi' movie release:

                 'கத்தி' பட விவகாரம் தொடர்பாக நேற்று (20/10/2014) இரவு 11:45 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  'கத்தி' படத்தை தடை செய்யக்கோரி பல தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. மேலும் நேற்று படத்தின் தயாரிப்பு தரப்பினருடன் தமிழ் அமைப்புகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தின.பேச்சுவார்த்தையில் சுமூகமான  எடுக்கப்பட்டு திட்டமிட்டபடி நாளை வெளியிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

                  இதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரின் மீது ஆட்டோவில் வந்த  மர்ம கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தின. இதில் தியேட்டரின் முன்பகுதியில்  உள்ள அலங்கார கண்ணாடிகள் நொறுங்கின. 

             மேலும் யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பி சென்றது. இது குறித்து அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Problems of kaththi release, chennai sathyam theatre, 20/10/2014 cinema news